தள்ளுபடி விலையில் சாம்சங் கேலக்ஸி மொபைல்ஸ்

Written By:

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி மாடல்களில் தனது முதல் படைப்பான கேலக்ஸி எஸ் மொபைலை ஜூன் 2010ல் வெளியிட்டது. அதன் பிறகு கேலக்ஸியில் பல மாடல்கள் வந்துள்ளன.

கடந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் 10 மில்லியனுக்கும் அதிகமான கேலக்ஸி மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டும் அதைவிட அதிகமாக விற்பனை செய்ய எண்ணியுள்ளது.

இந்த ஆண்டு வெளியான சாம்சங் எஸ்4, டி3 டெக் மேகசின் வெளியிட்டுள்ள 2013ன் டாப்10 எலக்டிரானிக் சாதனங்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனம் பிரீமியர் ஈவன்ட் 2013ல் தனது புதிய ஹைபிரிட் ஏடிஐவி மற்றும் கேலக்ஸி மாடல்களை வெளியிட்டுள்ளது.

இந்திய மார்கெட்டில் பல மொபைல் நிறுவனங்களிடையே போட்டிகள் நிலவுகிறது இதனை சமாளிக்க சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி மொபைல்ஸ் மற்றும் டேப்களுக்கு இந்த மாதம் நிறைய சலுகைகளை வழங்கியுள்ளது.


கீழே சாம்சங் கேலக்ஸி மொபைல்ஸ் மற்றும் டேப்களின் படங்கள்,விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உங்களுக்காக.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 சாம்சங் ஐ9500 கேலக்ஸி எஸ்4

சாம்சங் ஐ9500 கேலக்ஸி எஸ்4

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2.2 ஓஎஸ்
ஆக்டா கோர்(1.6 GHz கூவாட் கோர் +1.2 GHz கூவாட் கோர்) பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
16ஜிபி மெமரி
2600 mAh பேட்டரி
விலை RS.37,500

சாம்சங் கேலக்ஸி நோட் 2 என்7100

சாம்சங் கேலக்ஸி நோட் 2 என்7100

சிறப்பு அம்சங்கள்

5.55இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1.6 GHz ஆக்டா கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

3100 mAh பேட்டரி

விலை RS.37,500

சாம்சங் கேலக்ஸி எஸ்3

சாம்சங் கேலக்ஸி எஸ்3

சிறப்பு அம்சங்கள்

4.8இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1.4 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2100 mAh பேட்டரி
விலை RS.26,099

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஐ9082

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஐ9082

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1.2 GHz டியூல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2100 mAh பேட்டரி
விலை RS.18599

சாம்சங் கேலக்ஸி நோட் என்7000

சாம்சங் கேலக்ஸி நோட் என்7000

சிறப்பு அம்சங்கள்

5.29இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 2.3 ஓஎஸ்
1.4 GHz டியூல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி மெமரி
2500 mAh பேட்டரி
விலை RS.23,000

சாம்சங் கேலக்ஸி நோட்10.1 என்8000

சாம்சங் கேலக்ஸி நோட்10.1 என்8000

சிறப்பு அம்சங்கள்

10.1இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1.4 GHz கூவாட் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
7000 mAh பேட்டரி
விலை RS.34,490

சாம்சங் கேலக்ஸி டேப்2 7.0 பி3100 16ஜிபி

சாம்சங் கேலக்ஸி டேப்2 7.0 பி3100 16ஜிபி

சிறப்பு அம்சங்கள்

7இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1 GHz டியூல் கோர் பிராசஸர்
3 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
4000 mAh பேட்டரி
விலை RS.14,699

சாம்சங் கேலக்ஸி நோட் 510

சாம்சங் கேலக்ஸி நோட் 510

சிறப்பு அம்சங்கள்

8இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்
1.6 GHz கூவாட் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
4600 mAh பேட்டரி
விலை RS.29,145

சாம்சங் கேலக்ஸி பேம் டியூஸ்

சாம்சங் கேலக்ஸி பேம் டியூஸ்

சிறப்பு அம்சங்கள்

3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1 GHz பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1300 mAh பேட்டரி
விலை RS.10,250

சாம்சங் கேலக்ஸி எஸ்2 பிளஸ் ஐ9105

சாம்சங் கேலக்ஸி எஸ்2 பிளஸ் ஐ9105

சிறப்பு அம்சங்கள்

4.3இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்
1.2 GHz டியூல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
64ஜிபி மெமரி
1650 mAh பேட்டரி
விலை RS.22,220

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot