கேலக்ஸி வரிசையில் சாம்சங் மினி ஜெனா ஜனனம்!
oi
-Staff
By Super

அரிய தொழில் நுட்பங்களை எளிய முறையில் கொடுக்கும் சாம்சங் நிறுவனம் புதிய புதிய மொபைல்களை தறம்பட கொடுத்து வருகிறது. கேலக்ஸி மினி ஜெனா என்ற புதிய மொபைலை கேலக்ஸி பட்டியலில் சேர்த்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி மினி 2 எஸ்-6500 என்ற பெயரையும் கொண்டது.
கேலக்ஸி மினி ஜெனா ஸ்மார்ட்போன் 3.3 இஞ்ச் எச்விஜிஏ திரை தொழில் நுட்பம் கொண்டது. இதனால் 480 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
கேலக்ஸி மினி ஜெனா ஸ்மார்ட்போன் எச்எஸ்டிபிஏ 7.2 எம்பிபிஎஸ் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும். சாம்சங் கேலக்ஸி மினி ஜெனா ஸ்மார்ட்போனில் உள்ள 3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோவினையும் பெறலாம். இதில் 3ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி மினி ஜெனா ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் பற்றி அதிகமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications