சாம்சங் கேலக்ஸி மெகா 5.8 ஆன்லைன் டீல்ஸ்
மே 2013 சாம்சங் நிறுவனம் கேலக்ஸி மெகா 5.8 எனும் மொபைலை வெளியிட்டது இதன் மார்கெட் விலை Rs 24,900.
இதில் 5.8 இன்ஞ் 540 x 960 பிக்சல் திரை, 1.4GHz டியூல் கோர் பிராசஸர், 1.5ஜிபி ராம், 8ஜிபி இண்டர்னல் மெமரி, 64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி, 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் ப்ளாஷ், 1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, ஆன்டிராய்ட் 4.2.2 ஓஎஸ், வை-பை, 3ஜி, டியூல் சிம், புளூடூத், 2ஜி, A-GPS மற்றும் 2,600mAh பேட்டரி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி மெகா 5.8 யை வாங்குவதற்க்கு முன் இங்கே உள்ள 8 அழகிய ஆன்லைன் டீல்களை பார்த்து விட்டு வாங்கவும்.
Click Here For Samsung Galaxy Mega 5.8 Photos Gallery

சாம்சங் ஈ ஸ்டோர்
சாம்சங் கேலக்ஸி மெகா 5.8ன் விலை Rs 24,900.

பிளிப்கார்ட்
பிளிப்கார்ட்
பிளிப்கார்டின் இந்த ஆஃபர் ஜூன் 30, 2013 வரை மட்டுமே.

சாஹோலிக்
சாஹோலிக்
சாஹோலிக்கில் சாம்சங் கேலக்ஸி மெகா 5.8ன் விலை Rs 24,899.

இன்ஃபி பீம்
இன்ஃபி பீம்
இன்ஃபி பீம்ல் சாம்சங் கேலக்ஸி மெகா 5.8ன் ஈஎம்ஐ Rs 2,075 இருந்து உள்ளது.

ஸ்னாப்டீல்
ஸ்னாப்டீல் சாம்சங் கேலக்ஸி மெகா 5.8ன் ஈஎம்ஐ Rs 4,500 இருந்து உள்ளது.

தி மொபைல் ஸ்டோர்
தி மொபைல் ஸ்டோர்
தி மொபைல் ஸ்டோரில் சாம்சங் கேலக்ஸி மெகா 5.8ன் விலை Rs 24,989

ஹோம்ஷாப் 18
ஹோம்ஷாப் 18ல் சாம்சங் கேலக்ஸி மெகா 5.8ன் விலை Rs 24,900.

இண்டியாடைம்ஸ் ஷாப்பிங்
இண்டியாடைம்ஸ் ஷாப்பிங்
இண்டியாடைம்ஸ் ஷாப்பிங்ல் சாம்சங் கேலக்ஸி மெகா 5.8ன் விலை Rs 24,900.


Click it and Unblock the Notifications