Home
Mobile

காதலர் தின ஆஃபர்.. முழுசா 8,000 ரேட் கட்ல Samsung 5ஜி போன்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடந்துவரும் அமேசான் வேலன்டைன்ஸ் டே சேல் 2026 (Amazon Valentines Day Sale) என்னும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்56 (Samsung Galaxy M56) ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. நேரடி விலை குறைப்பு மற்றும் கூப்பன் தள்ளுபடி போக மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வெளியானபோது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.7,000 நேரடி விலை குறைப்பு போக ரூ.20,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.1,000 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். எந்த பேங்க் கார்டுகளும் தேவையில்லை.

காதலர் தின ஆஃபர்.. முழுசா 8,000 ரேட் கட்ல Samsung 5ஜி போன்.. மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்56 அம்சங்கள் (Samsung Galaxy M56 Specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது.

சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது. 6 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சனை கொடுத்து உள்ளது. மெட்டல் கேமரா டெகோவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

மேலும், 2 எம்பி மேக்ரோ கேமராவை கொடுத்துள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 12 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுத்து உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.

ஸ்லிம் டிசைனில் 7.2 எம்எம் தடிமன் மற்றும் 180 கிராம் எடை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கிடைக்கிறது.

மேலும், ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுத்து உள்ளது. லைட் கிரீன் (Light Green) மற்றும் பிளாக் ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் போக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் வெளியாகி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M56 With 8GB RAM Price Drop Available At Rs 19999 on Amazon Valentines Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X