Home
Mobile

SALE-க்கு மேல SALE.. 43 சதவீத ஆஃபரில் Samsung போன்.. 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் தளத்தில் மெகா ஃபெஸ்டிவல் டீலின் (Mega Festival Deal) கீழ் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கு கிடைக்கும் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் சிறப்பு விற்பனையில் 43 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. மேலும், ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.779 தள்ளுபடி கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

SALE-க்கு மேல SALE.. 43 சதவீத ஆஃபரில் Samsung போன்.. 6000mAh பேட்டரி!

ரோக் ரெட் (Rogue Red), பிளேஸ் ப்ளூ (Blaze Blue) ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கிடைப்பதால், பிரீமியம் டிஸ்பிளே குவாலிட்டியை எதிர்பார்க்கலாம். பஞ்ச்-ஹோல் கேமரா டிசைன் கிடைக்கிறது. முழு பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி மாடல் கொடுக்கிறது. 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட்கள் கொடுக்கப்படுகின்றன. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 4என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (4nm Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் உள்ளது.

க்நாக்ஸ் வால்ட், சாம்சங் வாலெட், ஒன்-டிவைஸ் வாய்ஸ் மெயில் உள்ளிட்ட பீச்சர்களுடன் ஒன் யுஐ 8.5 (Samsung One UI 8.5) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்கிறது.

மேலும், 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 12 எம்பி செல்பீ உள்ளது. நைட்டோபோட்டோகிராபி போன்ற பிரத்யேக சாம்சங் பீச்சர்களையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.

சைடு-மவுண்ட் மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைப்-சி ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M47 5G Available At Discounted Price in Amazon Mega Festival Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X