Home
Mobile

சிறப்புச் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் அதன் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த புதுவரவு மாடலான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலை ஆறுமுகம் செய்துள்ளது.

சிறப்புச் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலிற்காக சாம்சங் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்ச் ஹோல் கேமராவுடன் இன்ஃபினிட்டி டிஸ்பிளே

பஞ்ச் ஹோல் கேமராவுடன் இன்ஃபினிட்டி டிஸ்பிளே

இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி டிஸ்பிளே கொண்ட பஞ்ச் ஹோல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

- 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 ஜிபியூ
- 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- எஸ்.டு கார்டு மூலம் 512 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு
- சாம்சங் ஒன் யூ.ஐ உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- 32 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க பஞ்ச் ஹோல் செல்ஃபீ கேமரா
- டால்பி அட்மாஸ்
- டூயல் 4ஜி சிம்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

அமேசான் விற்பனை

அமேசான் விற்பனை

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 18 ஆம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட வேரியண்ட் வெறும் ரூ.19,990 என்ற விலையில் செய்யப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்வீட்டர் ப்ளூ என்று இரண்டு நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.249 மற்றும் ரூ.349 திட்டத்தின் கீழ் தொடர்ந்து அடுத்த 10 மாதங்களுக்குக் கூடுதல் இலவச டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ரூ.3750 மதிப்புள்ள கேஷ்பேக் சலுகையையும் அந்நிறுவனம் வழங்கவுள்ளது. ஜியோ பயனர்களுக்கு ரூ.198 திட்டத்தின் கீழ் 10 மாதத்திற்கு இரட்டிப்பு டேட்டா சேவை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samung Galaxy M40 Smartphone Launched With Triple Cmaera And Punch Hole Selfie Camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X