சாம்சங்குக்கே தெரியாம அமேசான் செய்த வேலை.! சாம்சங் கேலக்ஸி எம்40 லீக்!

|

சாம்சங் நிறுவனம், தனது அடுத்த புது வரவான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இருந்தது. ஆனால் அதன் அறிமுக விழாவை இந்த மாதத்தில் 14 ஆம் தேதிக்கு சாம்சங் நிறுவனம் மாற்றி வைத்திருந்தது.

சாம்சங்குக்கே தெரியாம அமேசான் செய்த வேலை.! சாம்சங் கேலக்ஸி எம்40 லீக்!

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம்20, சாம்சங் கேலக்ஸி எம்30 வரிசையில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருந்தது. சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 அறிமுகம் செய்யப்படவிருந்தது.

சாம்சங் நிறுவனம் அறிமுக நிகழ்ச்சியில் அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே இன்று அமேசான் தளத்தில், சாம்சங் கேலக்ஸி எம்40 பற்றிய விளம்பரம் மற்றும் முழு விபரங்கள் ஆன்லைன் இல் கசிந்துள்ளது. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த சம்பவம் சாம்சங் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்40 சிறப்பம்சங்கள்:
- 6.3' இன்ச் இன்பினிட்டி ஓ எச்.டி பிளஸ் கொண்ட பன்ச் ஹோல் டிஸ்பிளே
- ஸ்னாப் டிராகன் 675 பிராசஸர்
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளம்
- 32 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு கேமரா
- 5 மெகா பிக்சல் டெப்த் கேமரா
- 16 மெகா பிக்சல் செலஃபீ கேமரா
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

விலை : ரூ.20,000 (எதிர்பார்க்கப்படுகிறது)

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M20 Smartphone Got Leaked On Amazon Online Site : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X