இந்தியா: விரைவில் அறிமுகமாகும் கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன்கள்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,
சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இப்போது கேலக்ஸி எம்4 மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் சாதனங்களின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது, பின்பு இந்த இரண்டு சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ்:
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனம் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சிப்செட்:
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆகடோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம், 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
சாம்சங் கேலக்ஸி எம்40:
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
சாம்சங் கேலக்ஸி எம்40 பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி எம்40 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும்.


Click it and Unblock the Notifications