Home
Mobile

Samsung பிரைஸ் கட்.. ரூ.11,000 விலைக்கு வந்த 5G Mobile.. சாம்சங்கின் இந்த போனை வாங்கலாமா? நல்ல போன் தானா?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஆம், இப்போது இந்த சாம்சங் மொபைல் (Samsung Mobile) சாதனம் மீது பிரைஸ் கட் (Price cut) அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) சாதனத்தின் விலையை எந்தவித அறிவிப்பும் இல்லாமல், சைலன்ட்டாக குறைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட (6GB RAM and 128GB Storage) மாடல் விலை இப்போது ரூ. 12,999 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

Samsung பிரைஸ் கட்.. ரூ.11,000 விலைக்கு வந்த 5G Mobile.. நல்ல போன்னா?

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G):
இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி விலை இப்போது அமேசான் இந்தியா வலைப்பக்கத்தில் லைவ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் சலுகையாக, இன்ஸ்டன்ட் பேங்க் தள்ளுபடியாக ரூ. 1299 விலையை தள்ளுபடியாக நீங்கள் பெற முடியும். இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 11,700 வரை குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையை சொல்ல போனால், இதுவொரு அட்டகாசமான தள்ளுபடி தான் மக்களே. சிலருக்கு ரூ. 1299 பெருந்தொகையாக தெரியாது. ஆனால், சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனின் அசல் விலையை வைத்து பார்க்கையில், இப்போது கிடைக்கும் புதிய பிரைஸ் கட் விலை ஆக்சிறந்த தள்ளுபடியாக உணர தோன்றுகிறது. தெரியாதவர்களுக்கு, சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும்.

இந்த அசல் விலையில் இல் இருந்து இப்போது கிடைக்கும் தள்ளுபடி விலையான ரூ. 12,999 என்ற விலையை பெற, சாம்சங் நிறுவனம் ரூ. 4,000 வரை தள்ளுபடி செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இத்துடன் வங்கி சிறப்பு சலுகையாக கிடைக்கும் ரூ. 1299 தொகையை சேர்க்கும் பொழுது நமக்கு மொத்தமாக ரூ. 5299 என்ற பெருந்தொகை குறைக்கப்பட்டுள்ளது.

Samsung பிரைஸ் கட்.. ரூ.11,000 விலைக்கு வந்த 5G Mobile.. நல்ல போன்னா?

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி பிரைஸ் கட் (Samsung Galaxy M34 5G Price Cut):
ஆகமொத்தம், இப்போது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ. 5000-திற்கு மேல் விலை குறைந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி சிறப்பம்சம் (Samsung Galaxy M34 5G Specification):
- 6.6" இன்ச் கொண்ட சூப்பர் அமோலேட் டிஸ்பிளே (Super AMOLED display)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) FHD+ ரெசொலூஷன் (resolution)
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5).
- எக்சினோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 processor)
- 8GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் (internal storage)
- 12GB.வரை எக்ஸ்பெண்டபிள் ரேம்
- 1TB கூடுதல் மெமரி (Memory)
- 50MP உடன் OIS கேமரா + 8MP + 2MP மேக்ரோ கேமரா
- 13MP செல்பி கேமரா
- 6,000mAh பேட்டரி (battery)
- 25W டேஸ்ட் சார்ஜிங் (fast charging)

குறைந்த விலையில் அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர்க்கு இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M34 5G Gets Price Cuts Specifications and Price In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X