Just In
- 39 min ago
56 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- 1 hr ago
Netflix இருக்கு, Hotstar இருக்கு, Amazon Prime இருக்கு!! எல்லாமே இலவசம்.. நின்னு அடிக்கும் Airtel
- 1 hr ago
இல்லத்தரசிகள் டேட்டிங் செய்கிறார்களா? இந்த Dating ஆப்ஸில் 'ஈ'யாக மொய்க்கும் ஆண்கள்/பெண்கள்.!
- 17 hrs ago
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
Don't Miss
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- News
ஈரோடு கிழக்கில் தேர்தலே நடத்த கூடாது.. தடதடக்கும் தமிழருவி மணியன்.. காரணத்தை பாருங்க!
- Movies
62 வயதில் இது தேவையா? இளம் நடிகையுடன் நெருக்கமாக மது அருந்திய பாலகிருஷ்ணா..மனுஷன் வாழ்றான்யா!
- Lifestyle
இந்த 5 ராசி பெண்கள் எப்போதும் நேர்மையான காதலியாக இருப்பார்களாம்... இவங்க காதலியா கிடைக்கிறது உங்க அதிர்ஷ்டம்!
- Sports
ஏன்யா இப்படி பண்ற??.. பேச்சை கேட்காமல் தவறு செய்த ஷர்துல் தாக்கூர்.. களத்திலேயே விளாசிய ரோகித்!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
6000 எம்ஏஎச் பேட்டரி, 64 எம்பி கேமரா கொண்ட Samsung Galaxy M31s: ஜூலை 30 அறிமுகம்!
Samsung Galaxy M31s ஸ்மார்ட்போன் ஜூலை 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, 64 எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாக உள்ளது. இது அமேசான் இந்திய தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 31 தொடரின் அடுத்த வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்.

64 மெகா பிக்சல் முதன்மை கேமரா
இந்த ஸ்மாரட்போனானது பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 64 மெகா பிக்சல் முதன்மை கேமராவோடு குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சிங்கிள் டேக் ஆதரு இருப்பதால் ஒரே புகைப்படத்துடன் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

6000 எம்ஏஹெச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனில் மைக்ரோ சைட் வசதி உள்ளது. இதில் 6000 எம்ஏஹெச் பேட்டரியை 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு இருக்கிறது. இதில் முழு ஹெச்டி ப்ளஸ் தெளிவுத்திறனோடு அமோலெட் டிஸ்ப்ளே உள்ளது.

துளை பஞ்ச் கட்அவுட்
இந்த ஸ்மார்ட்போனின் மையத்தில் வாட்டர் டிராப் நாட்ச் போல் இல்லாமல் துளை பஞ்ச் கட்அவுட் இருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது வெஸ் ப்ளூ நிறத்தின் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி
சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் விலை போன்ற விவரங்கள் குறித்த தெரியவில்லை என்றாலும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.17,499 ஆக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M31s
சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M317F ஆனது கீக்பெஞ்ச் பட்டியலில் சமீபத்தில் காணப்பட்டது, இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. கீக்பெஞ்ச் பட்டியலின் படி கேலக்ஸி M31s, சிங்கிள் கோர் சோதனையில் 347 புள்ளிகளையும், கீக்பெஞ்ச் பட்டியலில் மல்டி கோர் சோதனையில் சுமார் 1,256 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

512 ஜிபி வரை விரிவாக்க மெமரி அம்சம்
இதில் 6000 எம்ஏஹெச் பேட்டரியை 15W சார்ஜிங் ஆதரவோடு வருகிறது, ஒன்யூஐஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க மெமரி அம்சத்துடன் வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470