Home
Mobile

ரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31

சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 25-ம் தேதி புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்31

தற்சமயம் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,999-என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எக்ஸிநோஸ் 9611 சிப்செட்

எக்ஸிநோஸ் 9611 சிப்செட்

கேலக்ஸி எம்31 சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

6.5-இன்ச் டிஸ்பிளே

6.5-இன்ச் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி

6000எம்ஏஎச் பேட்டரி

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M31 arriving in India at a starting price of Rs 15,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X