Home
Mobile

4ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகமாகும் கேலக்ஸி எம்30எஸ்.!

விரைவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-M307F என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா,செயற்கை நுண்ணறிவு அம்சம், கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகளுடன் களமிறங்கும்.

 கேலக்ஸி எம்30எஸ் சிப்செட்

கேலக்ஸி எம்30எஸ் சிப்செட்

இப்போது வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தில் 1.7ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610சிப்செட் அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64ஜிபி உள்ளடக்க மெமரி

64ஜிபி உள்ளடக்க மெமரி

குறிப்பாக கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதற்கு முன்பு வெளிவந்த கேலக்ஸி எம்30 சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி எம்30 டிஸ்பிளே:

கேலக்ஸி எம்30 டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம்30 சிப்செட்:

கேலக்ஸி எம்30 சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மெமரி நீட்டிப்பு ஆதரவு:

மெமரி நீட்டிப்பு ஆதரவு:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16எம்பி செல்பீ கேமரா :

16எம்பி செல்பீ கேமரா :

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கேலக்ஸி எம்30 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 சாதனத்தின் விலை ரூ.17,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M30s to launch in India soon, colour variants leaked: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X