அமேசான்: இன்று மதியம் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது.

|

சாம்சங் நிறுவனம் இன்று மதியம் 12மணி அளவில் அதன் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது என்பது
முக்கிய குறிப்பு.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது, பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கேலக்ஸி எம்30 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 சாதனத்தின் விலை ரூ.17,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M30 to go on sale today at 12 pm; check out price in India, offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X