Home
Mobile

ரூ.14,990-விலையில் வெளிவந்த கேலக்ஸி ஏ30: விமர்சனம்.!

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் sAMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு துவக்கம் முதல் இப்போது வரை பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது சாம்சங் நிறுவனம். குறிப்பாக மடிக்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை
கொடுத்துள்ளது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் அன்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி ஏ30 என்ற ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

sAMOLED டிஸ்பிளே

sAMOLED டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் sAMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸிநோஸ் 7904 சிப்செட்

எக்ஸிநோஸ் 7904 சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 4ஜிபி/6ஜிபி ரேம்

4ஜிபி/6ஜிபி ரேம்

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கேலக்ஸி எம்30 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 சாதனத்தின் விலை ரூ.17,990-ஆக உள்ளது.

நம்பி வாங்கலாம்

நம்பி வாங்கலாம்

குறிப்பாக எப்போதும் வரும் சிப்செட் வசதியுடன் இந்த கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, பின்பு நாட்ச் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா, செயற்கை நுண்ணறிவு, சிறந்த செயல்திறன் போன்ற அம்சங்கள் இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M30 review: Can good display, big battery save the day: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X