பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் கேலக்ஸி எம்30, எம்20 மாடல்.!
இதில் சாம்சங் கேலக்ஸி எம் 30 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதை மார்ச் மாதம் முதல் வாங்கலாம். மேலும், எம்20 மாடல் ஸ்மார்ட் போன்கள் பட்ஜெட் விலையில் தெறிக்கவிட்டு வருகின்றது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான மாடல்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இளைஞர் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

புதிய மாடல்களையும் அறிமுகம் செய்வதில் சாம்சங் நிறுவனம் முன்னணியில் இருந்து வருகின்றது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் எம் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இதில் சாம்சங் கேலக்ஸி எம் 30 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதை மார்ச் மாதம் முதல் வாங்கலாம். மேலும், எம்20 மாடல் ஸ்மார்ட் போன்கள் பட்ஜெட் விலையில் தெறிக்கவிட்டு வருகின்றது.

கேலக்ஸி எம் 30 ஸ்மார்ட் போன்:
இந்த ஸ்மார்ட் போன் 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியுடன் விற்பனைக்கு வருகின்றது. இதில் 3 கேமராக்கள் சிறந்த தொழில்நுட்பங்களும் காணப்படுகின்றது.
இது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை வரும் மார்ச் மாதம் முதல் ப்ரீ ஆடர் செய்ய முடியும். இது ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையாகலாம்.

கேலக்ஸி எம் 10, எம் 20 மாடல்:
கேலக்ஸி எம் 10 மாடல் ரூ.7900 முதல் எம் 20 மாடல் ரூ.10.999 முதல் துவங்குகின்றது. இதில் கேலக்ஸி எம் சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் நல்ல நிலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

கேலக்ஸி எம் 30 சிறப்புகள்:
6.33 இன் சூப்பர் அமோல்டு திரை. டிஸ்பிளே 2220 x 1080 பிக்கசல், எக்ஸினோஸ் 749 எஸ்சி 4ஜிபி/6ஜிபி ரோம், 64ஜிபி/128ஜிபி மெமரியில் கிடைக்கின்றது. இதில் மைக்ரோ எஸ்டிகார்டையும் பெறலாம். 5,000 எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கின்றது.

13 மெகா பிக்சல் கேமரா:
இதில் 13 மெகா பிக்சல் கேமரா, எப்/1.9 அப்ரேச்சர், ஏ 5 மெகா பிக்சல் டெப்த், சென்சார் எப்/ 2.2 அப்ரேச்சர், 5 மெகா பிக்சல் வைடு ஏங்கல் லென்ஸ் எப் 2.2 அப்ரேச்சர், 16 மெகா பிக்சல் எப் 2.0 அப்ரேச்சர், ரியர் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஸ்பேஸ் அன்லாக் சிஸ்டம் உள்ளிட்டவை காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








