அமேசான்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வருகிறது கேலக்ஸி எம்30,கேலக்ஸிஎம்20.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.Samsung introduced its reinvented affordable smartphone lineup, the Galaxy M this year itself.

|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30, கேலக்ஸிஎம்20 ஸ்மார்ட்போன் மாடல்கள் இன்று மதியம் 12 மணி அளிவில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அருமையான சிறம்பங்களுடன் அறிமுகம்
செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி-விலை

பேட்டரி-விலை

இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்
மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கேலக்ஸி எம்30 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 சாதனத்தின் விலை ரூ.17,990-ஆக உள்ளது.

கேலக்ஸிஎம்20:

கேலக்ஸிஎம்20:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் போன்று கேலக்ஸிஎம்20 சாதனம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, பின்பு 3ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸிஎம்20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,990-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M30, M20 goes on flash sale today in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X