5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் கலக்க வரும் கேலக்ஸி எம்30.!

இந்நிலையில் 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியுடன் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

|

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றது. முன்னணி நிறுவனமாகவும் இருக்கின்றது. பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் கலக்க வரும் கேலக்ஸி எம்30.!

இந்நிலையில் 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியுடன் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

எம் சீரியஸ்கள்:

எம் சீரியஸ்கள்:

சாம்சங் நிறுவனம் தற்போது எம் சீரியஸ்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில், ஜே, ஆன், மற்றும் சி சீரிஸ் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

கேலக்ஸி எம் 30:

கேலக்ஸி எம் 30:

இந்நிலையில் சமீபத்தில் Galaxy M20 ஸ்மார்ட் போன்களின் தகவல் இணையத்தில் கசிந்தது. இதைத்தொடர்ந்து Galaxy M30-ன்தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் Galaxy M20-யில் இருக்கும் சில அம்சங்கள் Galaxy M30-யிலும் இடம் பெற்றுள்ளது.

 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

Galaxy M20 ஸ்மார்ட் போன் 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த சாதனத்தில் 6.0 இன்ச் LCD IPS டிஸ்பிளே இருக்கும் என நம்பப்படுகிறது. இதை தவிர புதிய தகவலின் படி Galaxy M20-யில் வாட்டர் ட்ராப் டிஸ்பிளே இருப்பது தெரியவந்துள்ளது.

பிக்சல்கள்:

பிக்சல்கள்:

அதேபோல் GalaxyM 30 போன்கள்6.8 இன்ச் டிஸ்பிளே, 1080 x 2280 பிக்செல் ரெசலூஷனுடன், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 13எம்பி +5எம்பி+5எம்பி என மூன்று பின்பக்க கேமிராக்களை கொண்டுள்ளது. பின்பக்க கேமிரா 16 எம்பி கொண்டது.

Best Mobiles in India

English summary
samsung galaxy m30 leaked on internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X