Just In
- 1 hr ago
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- 4 hrs ago
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- 6 hrs ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 7 hrs ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
Don't Miss
- News
ஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Movies
சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமேசான்: மூன்று புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20, கேலக்ஸி எம்30 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, பின்பு விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அமேசான் வலைதளத்தில்
வாங்க முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்30 விலைகுறைப்பு:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடி செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்20 விலைகுறைப்பு:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று: விற்பனைக்கு வரும் ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: விலை?

சாம்சங் கேலக்ஸி எம்10 விலைகுறைப்பு:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்கடக் மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ரஷ்ய அணு நீர்மூழ்கிகப்பலில் கதிர்வீச்சு கசிவு! கண்டறிந்த நார்வே..!

கேலக்ஸி எம்30 டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம்30 சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி எம்30 சேமிப்பு:
கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம்30 கேமரா:
கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.!

கேலக்ஸி எம்30 பேட்டரி:
இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790