Home
Mobile

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதை விட சிறப்பான அம்சங்களுடன்
கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்21 2021

கேலக்ஸி எம்21 2021

தற்போது ஆன்லைனில் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போன் மாடலின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பாரப்போம். குறிப்பாக இந்த புதிய சாதனத்தின் மாடல் நம்பர் SM-215G என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் ஸ்னாப்டிராகன் சிப்செட், மூன்று ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி எம்21

கேலக்ஸி எம்21

கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதிகொண்டு வெளிவந்துள்ளது.

சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம்

கேலக்ஸி எம்21 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்ட் பயன்படுத்த ஒரு ஸ்லாட்வழங்கப்பட்டுள்ளது.

னத்தின் பின்புறம் 48எம்பி

கேலக்ஸி எம்21 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம்.

எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வச

கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்தது.

 சார்ஜ் ஆதரவு கொண்டு இ

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M21 2021 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X