Home
Mobile

கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

கேலக்ஸி எம்20 சாதனத்தில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவும் இவற்றில் உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் கொணட இந்த கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-விலையில் விற்பனை
செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனதத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி எம்20 சாதனத்தில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவும் இவற்றில் உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட்

சிப்செட்

இக்கருவி ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் உடன் மாலி-ஜி71 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

பேட்டரி:

பேட்டரி:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M20 gets a price cut : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X