Just In
- 7 hrs ago
50எம்பி கேமராவுடன் களமிறங்கும் Moto G62 போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?
- 8 hrs ago
இந்தியாவில் 5G சேவையை துவக்கி வைக்கும் மோடி ஜி.! நாள் இது தான்.. விலை இவ்வளவு தானா?
- 8 hrs ago
ஒரே நாளில் 11 டிவிகளின் விலைகளை நிரந்தரமாக குறைத்த Xiaomi! இதோ முழு லிஸ்ட்!
- 9 hrs ago
ஆளுக்கு ரெண்டு வாங்கும் விலையில் Nokia 2660 Flip போன் அறிமுகம்.!
Don't Miss
- News
வாங்கம்மா சின்னம்மா! ’பொதுக்குழு 2.0’ திட்டம் போட்ட ஓபிஎஸ்! அவசரமாய் பறந்த தூது! விடாப்பிடி எடப்பாடி
- Movies
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சிநேகன் மீது நடவடிக்கை எடுக்கனும்...ஜெயலட்சுமி பதில் புகார்
- Sports
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..பும்ரா காயத்தால் விலகல்..அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்கள்
- Finance
10 வருடத்தில் ரூ.50 லட்சம் சேமிக்கணும்.. எதில் எவ்வளவு முதலீடு..எது பெஸ்ட்..!
- Automobiles
ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க....
- Lifestyle
இந்த படத்துல முதலில் உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
- Education
கால்நடை ஆலோசகர் ஆகனும்?
- Travel
"ஜுவல் ஆஃப் பே ஆஃப் பெங்கால்" என்றழைக்கப்படும் கடற்கரை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
Samsung: ஒரு கல்லுல 2 மாங்கா.. வரும் ஜூலை 14-ஆம் தேதி பட்ஜெட் கிங் சாம்சங்கின் சிறப்பான சம்பவம்.!
ஒரு கல்லுல 2 மாங்கா என்று கூறுவது போல் ஒரே நேரத்தில் 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக சாம்சங் கொண்டுவரும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஜூலை 14-ம் தேதி
அந்த வகையில் வரும் ஜூலை 14-ம் தேதி சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி மற்றும் கேலக்ஸி எம்13 4ஜி (Samsung Galaxy M13 5G, Galaxy M13 4G) ஸ்மார்ட்போன்களைஇந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் வழியே விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
வேற்றுகிரகத்தில் கடல்-1 அல்ல 2: ஏலியன் உயிரை கண்டறிய NASAவின் புது 'நீந்தும்' ராக்கெட் திட்டம்!

தரமான அம்சங்கள்
இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூலை 14-ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரிபிள் ரியர் கேமரா, தரமான சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் போன்கள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி மற்றும் கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் அன்லைனில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோசடி செய்கிறதா Vivo நிறுவனம்? விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.!

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி
முதலில் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனை பற்றி பார்ப்போம். அதாவது இந்த 5ஜி ஸ்மாரட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
மேலும் இதில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே என்பதால் இது ஒரு சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி போனில் என்ன சிப்செட்?
சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் என்றாலே சிப்செட் வசதிக்கு தனி கவனம் இருக்கும். அதன்படி விரைவில் அறிமுகமாகும இந்த கேலக்ஸி எம்13 5ஜி போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 5ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
2023-ல் கம்மி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க முடியாதா? லேட் பண்ணாதீங்க! இனி இதுவும் காஸ்ட்லீ தான்

பேட்டரி வசதி எப்படி?
கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக தெரிகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேக்கப் கிடைக்கும். அதிக நேரம் இணையம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த போன் கண்டிப்பாக பயனுள்ளவகையில் இருக்கும்.
அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு, 8ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
Airtel அறிமுகம் செய்த "ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம்": ரூ.109 முதல் ரூ.131 வரை மொத்தம் 4 திட்டங்கள்!

சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமானாலும் 4ஜி ஸ்மாரட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோல் இந்த கேலக்ஸி எம்13 4ஜி போனும் சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். அதாவது இது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதுவும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் மற்றும் ஸ்லிம் பெசல்ஸ் டிசைன் உடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்த சூப்பராக இருக்கும்.
ஆரம்பிக்கலாமா? OnePlus Nord 2T இன்று முதல் விற்பனை.. சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம்?

குறிப்பாக இந்த புதிய கேலக்ஸி 4ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக்கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன்.

அட்டகாசமான கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன்இந்த புதிய போன் வெளிவரும்.

தரமான சிப்செட்
சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போனிலும் தரமான சிப்செட் வசதி தான் உள்ளது. அதாவது சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன்.
அடேங்கப்பா சூப்பரான டிஸ்பிளே: தரமான HTC A101 டேப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன் எப்படியும் பட்ஜெட் விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் இதன் 5ஜி ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளதால் ரூ.25,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086