Home
Mobile

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது,அதன்படி இந்த சாதனத்தின் முந்தை விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும், பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.

மேலும் 1.6ஜிகிஹெர்ட்ஸஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7884பி பிராசஸர் வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி+ 5எம்பி டூயல் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M10s recieves a price cut of Rs 1,000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X