Home
Mobile

கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.!

இந்தியாவில் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து தொலைபேசிகளும் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

 கேலக்ஸி எம் 20

சாம்சங் கேலக்ஸி எம் 10, கேலக்ஸி எம் 10 கள் மற்றும் கேலக்ஸி எம் 20 ஆகியவை சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. அவை நிறுத்தப்பட்டதன் மூலம், சாம்சங் இந்தியா வலைத்தளம் இப்போது கேலக்ஸி எம் 21, கேலக்ஸி எம் 31, கேலக்ஸி எம் 30, கேலக்ஸி எம் 30 கள் மற்றும் கேலக்ஸி எம் 30 ஆகியவற்றை கேலக்ஸி எம்-சீரிஸ் தயாரிப்பு பக்கத்தில் மட்டுமே பட்டியலிடுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்20 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்20 கேமரா

கேலக்ஸி எம்20 சாதனத்தில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவும் இவற்றில் உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி எம்20  சிப்செட்

இக்கருவி ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் உடன் மாலி-ஜி71 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டுஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

5000எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M10, M10s and M20 discontinued in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X