ஆரம்பமே வெறும் ரூ. 6499 தான்.. புது மொபைல் வாங்க சரியான நேரம்.. அசத்திட்டீங்க Amazon.. எந்த மாடல்?
இந்தியாவில் ஒருபுறம் வெயில் காலம் துவங்கிவிட்டது. இத்துடன் சேர்த்து சம்மர் சேல்ஸ் (summer sales) விற்பனையும் இந்தியாவில் மறுபுறம் துவங்கிவிட்டது. இதன் மூலம் குறைந்த விலையில் சிறந்த பிராண்டட் ஸ்மார்ட்போன் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம் மக்களே, வெறும் 6000 ரூபாய் விலை ரேஞ்சில் துவங்கி இப்போது குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் (best smartphones starting from Rs 6000 price range) வாங்கும் வாய்ப்பை அமேசான் இந்தியா (Amazon India) நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விலையில் எந்த பிராண்டட் மொபைல் (Mobile) வாங்க கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
குறைந்த விலையில் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டவர்களுக்கு, அமேசான் இந்தியா நிறுவனம் அதன் சம்மர் சேல்ஸ் விற்பனையின் ஒரு பகுதியாக, அருமையான ஒரு வாய்ப்பை இப்போது உருவாக்கி வழங்கியுள்ளது. இந்த சிறப்பு சம்மர் சேல்ஸ் விற்பனையின் கீழ், ரூ. 6499 விலை முதல் புது ஸ்மார்ட்போன் சாதனங்கள் வாங்க கிடைக்கின்றன என்று அமேசான் விளம்பரம் செய்துள்ளது.

ஆரம்பமே வெறும் ரூ. 6499 தான்.. புது மொபைல் வாங்க சரியான நேரம்:
ரூ. 6,499 விலையில் நல்ல போனாக வாங்க முடியுமா என்ற சந்தேகம் உங்களில் சிலருக்கு எழிந்திருக்கலாம். உண்மையை சொல்ல போனால், நல்ல போனாக வாங்கலாம் என்று கூறுவதை காட்டிலும், மொபைல் பிராண்டில் தலைசிறந்து விளங்கும் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் மொபைல் போனையே நீங்கள் இப்போது வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனத்தின் ஒரு சூப்பர் செல்லிங் மாடலான போனை தான் அமேசான் இப்போது வெறும் 6000 ரூபாய் விலை ரேஞ்சில் வழங்குகிறது.
இது எந்த மாடல் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம். அமேசான் நிறுவனத்தின் விளம்பர தகவலின் படி, ரூ. 6499 விலையில் சாம்சங் கேலக்ஸி M05 (Samsung Galaxy M05) மொபைல் சாதனம் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலையில் இருந்து 35% நேரடி விலை தள்ளுபடியை அமேசான் தளம் இப்போது வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி M05 (Samsung Galaxy M05):
இந்த Samsung Galaxy M05 ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 9999 என்ற அசல் MRP விலையுடன் இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது, 35% தள்ளுபடிக்கு பிறகு, வெறும் ரூ. 6498 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனம் மின்ட் நிறத்துடன் வாங்க கிடைக்கிறது. இதன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த சாம்சங் கேலக்ஸி M05 (Samsung Galaxy M05) சாதனம் 6.7" இன்ச் அளவு கொண்ட எச்டி+ டிஸ்பிளேவுடன் (display) வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி M05 (Samsung Galaxy M05) சாதனம் 4ஜிபி ரேம் (RAM) மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் (storage) கொண்ட மாடலாக வருகிறது. இது 50MP டூயல் கேமரா (dual camera) அம்சத்துடன் வருகிறது. இந்த Samsung Galaxy M05 ஸ்மார்ட்போன் சாதனம் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இயங்கும் 5000mAh பேட்டரியை (battery) கொண்டுள்ளது. மலிவு விலையில் ஒரு டீசெண்டான ஸ்மார்ட்போன் மாடலை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








