Home
Mobile

திடீரென புதிய சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்!

சாம்சங் நிறுவனம் தீடிரென புதிய சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது
கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 இன்பினிட்டி வி டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்1எஸ்

இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி எம்1எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் சாதனம் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிந்துள்ளது.

 கேலக்ஸி எம்1எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

 கேலக்ஸி எம்1எஸ்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்1எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9.999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M01s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X