Just In
- 6 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 7 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 9 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 24 hrs ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- Finance
ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுகிறது.. கவனமா இருங்க..!
- News
இலங்கையிலும் உதயமாகி உள்ளது பாரதிய ஜனதா கட்சி.. அக்கட்சியின் தலைவர் முத்துச்சாமி பரபர பேட்டி
- Sports
அவர்களும் அதே பிட்ச்-லதானே விளையாண்டாங்க.... இங்கிலாந்து பேட்ஸ்மேனை விளாசும் சோயிப் அக்தர்
- Movies
அந்த பிரச்சனை இருக்கு.. பிறந்தநாள் முடிஞ்ச உடனே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செல்வராகவன்!
- Automobiles
குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒயிலாக வரும் புதிய சாம்சங் கேலக்ஸி-எம் ஸ்மார்ட்போன்!
கேலக்ஸி வரிசையில் வெற்றி கண்டு வரும் சாம்சங் நிறுவனம் அடுத்து கேலக்ஸி-எம் ஸ்டைல் என்ற ஒரு படைப்பை தயாரித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.
இதன் ஓஎஸ் இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பெரிதும் துணை புரிகிறது. டியூவல் கேமரா வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் மூலம் சிறந்த புகைப்படத்தினை அள்ளி குவிக்கலாம்.
இதில் 3 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளதால் புகைப்படம், வீடியோ போன்றவற்றை பற்றி கவலையே இல்லை. 4ஜிபி இன்டர்னல் மெமரி வசதியும், 8ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியும் உள்ளது. இதன் மெமரி வசதியை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். இதனால் எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் பெற முடியும்.
இந்த ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தினை எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு இனிமையான செய்தியும் இருக்கிறது. 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பம் இனி வாடிக்கையாளர்கள் வசம்.
ஆசை தீர இந்த 2ஜி, 3ஜி தொழில் நுட்பத்தினை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும். அதற்கு தகுந்த வகையில் இதில் எல்ஐ-அயான் 1650 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 2ஜி
மற்றும் 3ஜி போன்ற தொழில் நுட்பத்தினை உபயோகிக்கும் போதும் சிறந்த முறையில் பேட்டரி நீடிக்க சப்போர்ட் செய்யும். கூடிய விரைவில் சாம்சங் கேலக்ஸி-எம் ஸ்டைல் ஸ்மார்ட்போனின் விலை அறிவிக்கப்படும் என்றும், இந்த புதிய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் சிறந்த விற்பனையை எட்டும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190