Home
Mobile

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் சாம்சங் கேலக்ஸி சீரிஸ்.!

2019ம் ஆண்டு புத்தாண்டையொட்டி புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக செய்யப்படுகின்றது. இதில் கேலக்ஸி எம் சீரீஸ் என்று பெரியரிடப்பட்டுள்ளது. இந்த தகவல் இணைய தளத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும், பட்ஜெட்விலையி

2019ம் ஆண்டு புத்தாண்டையொட்டி புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக செய்யப்படுகின்றது. இதில் கேலக்ஸி எம் சீரீஸ் என்று பெரியரிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் சாம்சங் கேலக்ஸி சீரிஸ்.!

இந்த தகவல் இணைய தளத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும், பட்ஜெட்விலையில் அறிமுகமாகவதால் அனைவரையும் கவரலாம் என்று தெரிகின்றது.

எம் சீரிஸ் மாடல்கள்:

எம் சீரிஸ் மாடல்கள்:

லேக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் பல்வேறு அம்சங்கள் உலகின் முதல் முறையாக வழங்கப்படுவதாக இருக்கும். புதிய கேலக்ஸி எம் சீரீஸ் மாடல்களில் என்டரி லெவல் மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் முறையே கேலக்ஸி ஜெ, லேக்ஸி ஆன் சீரீஸ் மாற்ற அமையும்.

உற்பத்தி துவங்கியது:

உற்பத்தி துவங்கியது:

புத்தாண்டு வருவதையொட்டி சாம்சங் நொய்டா தயாரிப்பு ஆலையில் லேக்ஸி எம் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி துவங்கி விட்டதாக கூறப்படுகின்றது.

 எம் சீரீஸ் கலக்கும் போன்கள்:

எம் சீரீஸ் கலக்கும் போன்கள்:

சாம்சங் நிறுவனம் லேக்" எம் 10, லேக்ஸி எம் 20, லேக்ஸி எம் 30 என மூன்று ஸ்மார்ட்போன்ள் அறிமுகம் செய்யலாம் என தெரிவிகிக்கப்பட்டுள்ளது.
மேலும், லேகஸ் எம் 50 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதிய பெயர்கள்:

புதிய பெயர்கள்:

கேலக்ஸி எம்1, கேலக்ஸி எம்2, கேலக்ஸி எம்3, கேலக்ஸி எம் 5 என்று புதிய பெயர்களில் அறிமுமாகின்றது.

இவற்றில் லேக்ஸி எம் 30 ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 7885, பிரசாஸர், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. கேலக்ஸி எம் 20 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

லேக்ஸி எம் 10 ஸ்மார்ட்போன் ரூ.10,000, லேக்ஸி எம் 20 ஸ்மார்ட் போன் ரூ.15000 பட்ஜெட்டில் அறிமுமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கேலக்ஸி எம் 20 புதிய இன்பினிட்டி யு ரக நாட்ச் வழங்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M series smartphones India launch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X