விலை குறைக்கலாம்! அதுக்காக இப்படியா? Amazon ஆபர் மழையில் 4 Samsung போன்கள்!

|

"ஆபர் மழை" என்று சொல்லுவார்கள் அல்லவா? அது Amazon தளத்தில் பொழிந்து கொண்டிருக்கிறது என்றே கூறலாம்!

பண்டிகை கால சிறப்பு விற்பனை என்கிற பெயரின் கீழ், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Amazon ஆனது, எக்கச்சக்கமான தயாரிப்புகளின் மீது "ஆபர் மழையை" பொழிந்து வருகிறது!

குறிப்பாக மொபைல் போன்கள் மீது!

குறிப்பாக மொபைல் போன்கள் மீது!

அமேசான் நிறுவனம் அதன் 2022 ஆம் ஆண்டிற்கான கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியாக பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது பல வகையான சலுகைகள், தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.

ஒருவேளை நீங்கள் ஒரு சாம்சங் பிரியர் என்றால்.. இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஒரு நல்ல சாம்சங் ஸ்மார்ட்போனை, கம்மி விலைக்கு வாங்க நினைத்தால்.. இதுதான் சரியான நேரம்!

ஏமாத்து வேலை இல்ல! நிஜமாவே ரூ.15,099-க்கு கிடைக்கும் ரூ.74,999 Samsung போன்!ஏமாத்து வேலை இல்ல! நிஜமாவே ரூ.15,099-க்கு கிடைக்கும் ரூ.74,999 Samsung போன்!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 4 Samsung போன்கள் மீது!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 4 Samsung போன்கள் மீது!

நேற்று முதல் (செப்.23) தொடங்கிய, அமேசானின் இந்த சிறப்பு விற்பனையானது சரியாக எப்போது முடியும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக ஒரு நல்ல சாம்சங் ஸ்மார்ட்போனை ஆபர் விலையில் வாங்கி விடுவது புத்திசாலித்தனம்!

அப்படியாக, இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, நீங்கள் எந்தவொரு சாம்சங் ஸ்மார்ட்போனை வேண்டுமானாலும் மிஸ் செய்யலாம். ஆனால்.. குறிப்பிட்ட கேலக்ஸி எம் சீரீஸ் மாடல்களின் மீது கிடைக்கும் ஆபர்களை மட்டும் மிஸ் செய்யவே கூடாது!

01. சாம்சங் கேலக்ஸி M13

01. சாம்சங் கேலக்ஸி M13

முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999 க்கு அறிமுகமான Galaxy M13 4G மற்றும் 5G மாடல்கள் ஆனது, இப்போது Amazon Great Indian Festival-இன் போது முறையே ரூ.8,499 க்கும், ரூ.10,999 க்கும் வாங்க கிடைக்கிறது!

கேலக்ஸி எம்13 ஆனது, ரேம் பிளஸ் அம்சத்தின் கீழ் 12ஜிபி வரையிலான ரேம், 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6.6 இன்ச் அளவிலான FHD+ மற்றும் HD+ டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது!

மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!

02. சாம்சங் கேலக்ஸி M53

02. சாம்சங் கேலக்ஸி M53

ரூ.32,999 க்கு அறிமுகமான Samsung Galaxy M53 ஸ்மார்ட்போன் ஆனது இப்போது அமேசான் கிரேட் இந்தியா பெஸ்டிவலின் கீழ் வெறும் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது 108MP ப்ரைமரி கேமரா, 32MP செல்பீ கேமரா, 6.7 இன்ச் அளவிலான sAMOLED+ டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, சக்திவாய்ந்த 6nm மீடியாடெக் Dimensity 900 ப்ராசஸர் போன்ற அம்சங்களை வழங்குகிறது!

03. சாம்சங் கேலக்ஸி M33 5G

03. சாம்சங் கேலக்ஸி M33 5G

இந்த ஸ்மார்ட்போன் Amazon Great India Festival-இன் போது வெறும் ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ 24,999 ஆகும்!

இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.6-இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 50MP குவாட்-கேமரா செட்டப், ஆக்டாகோர் Exynos 1280 ப்ராசஸர் மற்றும் 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களை வழங்குகிறது!

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

04. சாம்சங் கேலக்ஸி M32 ப்ரைம் எடிஷன்

04. சாம்சங் கேலக்ஸி M32 ப்ரைம் எடிஷன்

நடந்துகொண்டிருக்கும் அமேசான் சிறப்பு விற்பனையில், நீங்கள் தவறவிடக்கூடாத "கடைசி" கேலக்ஸி எம் சீரீஸ் ஸ்மார்ட்போன் - எம்32 ப்ரைம் எடிஷன் ஆகும்.

6.4-இன்ச் FHD+ sAMOLED டிஸ்ப்ளே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யும் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999 ஆகும். அனால் இதை நீங்கள் ரூ.10,499 க்கு வாங்கலாம்.

மொபைல் போன்களை தவிர்த்து வேறு என்னென்ன ஆபர்கள் கிடைக்கும்?

மொபைல் போன்களை தவிர்த்து வேறு என்னென்ன ஆபர்கள் கிடைக்கும்?

- லேப்டாப்கள், பிசிக்கள், ஸ்மார்ட் டிவைஸ்கள் மற்றும் பல மீது 70% வரை தள்ளுபடி
- அமேசான் ஃபேஷன் பொருட்கள் மீது 80% வரை தள்ளுபடி
- டிவிகள் மற்றும் ஆக்சஸெரீஸ்கள் மீது 60% வரை தள்ளுபடி
- வீட்டு மற்றும் சமையலறை பொருட்கள் மீது 70% வரை தள்ளுபடி
- தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீது 70% வரை தள்ளுபடி
- Alexa, Kindle போன்ற Amazon தயாரிப்புகள் மீது 55% வரை தள்ளுபடி
- புத்தகங்கள், க்ரூமிங் பொருட்கள் மற்றும் பல மீது 70% வரை தள்ளுபடி.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival Sale 2022 Samsung Galaxy M Series Smartphone Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X