Home
Mobile

சாம்சங்கின் 20MP கேமரா மொபைல் வந்தாச்சுங்க...!

By Keerthi

ஸ்மார்ட் போன் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சாம்சங் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் பெயர் சாம்சங் கேலக்ஸி K சூம்(Samsung Galaxy K Zoom) என்ற மொபைல் ஆகும் 4.8 இன்ச்சில் கொரில்லா கிளாஸூடன் இந்த மொபைல் வெளியாகி இருக்கின்றது.

மேலும், ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

சாம்சங்கின் 20MP கேமரா மொபைல் வந்தாச்சுங்க...!

இதன் கேமரா 20.7MP ஆகும் இதன் பிரன்ட் கேமராவானது 2MP கொண்டுள்ளது இதன் மூலம் அழகிய போட்டோக்களை நாம் எடுக்க முடியும்.

1.3 GHz குவாட் கோர் பிராஸஸர் இந்த ஸ்மார்ட் போனில் இருப்பது இந்த மொபைலின் சிறப்பாகும்.

8GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 2GB க்கு ரேம் ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது இதன் பேட்டரி திறன் 2430mAh ஆகும்

Best Mobiles in India

English summary
this is the article about the samsung galaxy k zoom mobile news in tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X