Home
Mobile

ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்8 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் சாதனத்தின் பல்வேறு தகவல் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆணட்ராய்டு 8.0.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்8 பிளஸ்.!

சாம்சங் எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்து நாடுகளிலும், மிக அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின்பு எஸ்9 சீரிஸ்
ஸ்மார்ட்போன்களின் விலை பொறுத்தவரை சற்று உயர்வாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்8 பிளஸ்.!

கேலக்ஸி எஸ்8 பிளஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோகோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆணட்ராய்டு 8.0.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் எஸ்எம்-ஜே805ஜி என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்8 பிளஸ்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்த
ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J8 plus spotted with 4GB RAM, Snapdragon 625 chipset ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X