டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஜே7 பிளஸ்.!
சாம்சங் கேலக்ஸி ஜே7 பிளஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனம் இந்த வருட இறுதியில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தற்போது சாம்சங் கேலக்ஸி ஜே7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம், இந்தகேலக்ஸி ஜே7 பிளஸ் சிறப்பம்சம் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஜே7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. இவற்றின் டிஸ்பிளே வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
சாம்சங் கேலக்ஸி ஜே7 பிளஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி ஜே7 பிளஸ் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications