Home
Mobile

ரூ.20,990 விலையில் கிடைக்கும் அட்காசமான சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ.!

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

இப்போது சாம்சங் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ரூ.20,990 விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்பின் அமேசான் வலைதளம் மற்றும் சாம்சங் ஸ்டோர் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஜே7 மேக்ஸ் விலைப் பொறுத்தவரை ரூ.17,900க்கு விற்பனை செய்யப்படுகிறது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக தங்கம் மற்றும் கருப்பு நிற வகைகளில் கிடைக்கும்.

 ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொறுத்தவரை 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 மூலம்இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-1920)பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம்;

3ஜிபி ரேம்;

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3600எம்ஏஎச்:

3600எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொறுத்தவரை 3600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனசாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7 Pro now available for purchase in India at Rs 20990 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X