பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 அறிமுகம்.!

இந்த கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2 மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல், குறிப்பாக கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் உள்ள ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த கேலக்ஸி ஜே7 பிரைம் 2 மாடலை எளிமையாக வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஒஎஸ் அடிப்படையாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேலக்ஸி ஜே7 பிரைம் 2 :

கேலக்ஸி ஜே7 பிரைம் 2 :

நோக்கியா 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் முழ எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080x1920பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எக்ஸிநோஸ்:

எக்ஸிநோஸ்:

கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7 சீரிஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13ம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 விலை:

விலை:

கேலக்ஸி ஜே7 பிரைம் 2 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.13,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7 Prime 2 launched in India Price specifications and features ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X