கேலக்ஸி போன்களின் விலை அதிரடி குறைப்பு: அள்ளிக்கலாம் வாங்க.!
கேலக்ஸி ஜே6 போனுக்கு 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியும் 12 மெகா பிக்சல் கேமராவும், எல்இடி பிளாஸ் எப்/1.9 அப்ரேச்சர், முன்பக்கம் 8 மெகா பிக்சல் கேமராவும் இருக்கிறது. எல்இடி பிளாஸ் லைட்டும் இருக்கிறது.
இந்தியாவை பொறுத்த வரை சாம்சங் செல்போன்கள் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கேலக்ஸி மாடல் போன்கள் இளைஞர்கள் மத்தியில் தனி வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது வந்துள்ள லேக்ஸி மாடல் போன்களில் பல்வேறு சிறப்புகளும் இருக்கிறது. இந்நிலையில் சாம் நிறுவனம் கேலக்ஸி ஜே8 போனின் விலையை திடீரென குறைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி சிறப்பு:
கேலக்ஸி போனின் விலை 5.6 இன்ச் ஹெச்டிஎஸ்பிளேவும், அமோல்டு டிஎஸ்பிளேவும் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.6 ஜிகாஹேட்ஸ் ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 7870 சிபெட்ஸ் இருக்கிறது. இதை ஆன்ட்ராய்டு 8.0 ஓரியே இயக்குகிறது.

3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:
கேலக்ஸி ஜே6 போனுக்கு 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியும் 12 மெகா பிக்சல் கேமராவும், எல்இடி பிளாஸ் எப்/1.9 அப்ரேச்சர், முன்பக்கம் 8 மெகா பிக்சல் கேமராவும் இருக்கிறது. எல்இடி பிளாஸ் லைட்டும் இருக்கிறது.

விலைகுறைப்பு ஜே6:
இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே6 போன் விலை புதன் கிழமை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவரத்தின பார்ப்போம். 32 ஜிபி போன் விலை ஆயிரம் ரூ. ஆயிரம் குறைக்கப்பட்டு, தற்போது, ரூ.12,990க்கும் விற்கப்படுகிறது. மேலும், 64 ஜிபி போன் விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு தற்போது, 14,990க்கு விற்கப்படுகிறது.

மேலும் ஒரு போன் விலை குறைப்பு:
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ போனுக்கு செவ்வாய் கிழமை ஓரே நாளில் மட்டும் 2 ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் விலை குறைப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications