சாம்சங் கேலக்ஸி ஜே6 சாதனத்திற்கு போட்டியாக விற்பனைக்கு வரும் மற்ற ஸ்மார்ட்போன்கள்.!

இந்நிலையில் இதே விலை நிர்ணயத்துடன் மட்டுமின்றி, அதிக பேட்டரி திறன் மற்றும் இரட்டை கேமரா செட்அப் உடன் கூடிய ரெட்மீ நோட் 5 ப்ரோ-வின் துவக்க வகையை, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியாமி வெளியிட்டுள்ளது.

|

கடந்த 21 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பல ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து சாம்சங் நிறுவனம் அறிவித்தது. இதில் கேலக்ஸி ஜே6, கேலக்ஸி ஜே8, கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6+ ஆகியவை உட்படுகின்றன. இதில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவக கொள்ளளவு உடன் ரூ.13,990 விலை நிர்ணயத்தில் உள்ள கேலக்ஸி ஜே6 மிகவும் லாபகரமான ஒன்றாகத் தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே6 போட்டியாக விற்பனைக்கு வரும் மற்ற ஸ்மார்ட்போன்கள்.!

இந்நிலையில் இதே விலை நிர்ணயத்துடன் மட்டுமின்றி, அதிக பேட்டரி திறன் மற்றும் இரட்டை கேமரா செட்அப் உடன் கூடிய ரெட்மீ நோட் 5 ப்ரோ-வின் துவக்க வகையை, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியாமி வெளியிட்டுள்ளது. எனவே, சாம்சங் ஸ்மார்ட்போன்களைப் போல குறைந்த விலை நிர்ணயம் கொண்ட மற்ற ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்தக் கட்டுரையில் நாங்கள் தொகுத்துள்ளோம்.

விவோ வை71

விவோ வை71

முக்கிய அம்சங்கள்

6-இன்ச் (1440 x 720 பிக்சல்) ஹெச்டி+ 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 18:9 விகித தன்மை

1.4ஜிஹெச்இசட் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி உடன் அட்ரினோ 308 ஜிபியூ

3ஜிபி ரேம்

16ஜிபி உள்ளக நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் நினைவகத்தை 256ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் ஃபன்டச் ஓஎஸ்

இரட்டை சிம்

13எம்பி பின்பக்க கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் எஃப்/2.2 துளை

5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா, எஃப்/2.2 துளை

4ஜி வோல்டி

3360எம்ஏஹெச் (வழக்கமானது) / 3285 (குறைந்தபட்சம்) பேட்டரி திறன்

இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3

இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3

முக்கிய அம்சங்கள்

5.65-இன்ச் (1440 x 720 பிக்சல்) ஹெச்டி+ 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 18:9 விகித தன்மை

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 உடன் கூடிய மொபைல் தளம் உடன் அட்ரினோ 505 ஜிபியூ

4ஜிபி ரேம் உடன் 64ஜிபி நினைவகம் / 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி உள்ளக நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

13எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை எல்இடி பிளாஷ்

20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் இரட்டை எல்இடி பிளாஷ்

4ஜி வோல்டி

4000எம்ஏஹெச் பேட்டரி

 சியாமி ரெட்மீ நோட் 5

சியாமி ரெட்மீ நோட் 5

முக்கிய அம்சங்கள்

5.99-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 450 நிட்ஸ் ஒளிர்வு

2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14என்எம் மொபைல் தளம் உடன் அட்ரினோ 506 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம்

4ஜிபி ரேம் உடன் 64ஜிபி நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.1.2 (நெவ்காட்) உடன் எம்ஐயூஐ 9

ஹைபிரிடு இரட்டை சிம் (நானே + நானோ / மைக்ரோஎஸ்டி)

12எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை டோன் எல்இடி பிளாஷ்

5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

4000எம்ஏஹெச் (வழக்கமானது) / 3900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

ஹானர் 9 லைட்

ஹானர் 9 லைட்

முக்கிய அம்சங்கள்

5.65-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் கிரின் 659 செயலி உடன் மாலிடி830-எம்பி2 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம்

4ஜிபி ரேம் உடன் 64ஜிபி நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) உடன் இஎம்யூஐ 8.0

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ+நானோ / மைக்ரோஎஸ்டி)

13எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2எம்பி கேமரா, பிடிஏஎஃப்

13எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 2எம்பி கேமரா

4ஜி வோல்டி

3000எம்ஏஹெச் பேட்டரி (வழக்கமானது)

ஹானர் 7எக்ஸ்

ஹானர் 7எக்ஸ்

முக்கிய அம்சங்கள்

5.93-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் கிரின் 659 செயலி உடன் மாலிட்830-எம்பி2 ஜிபியூ

4ஜிபி ரேம், 32ஜிபி / 64ஜிபி உள்ளக நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.0 (நெவ்கட்) உடன் இஎம்யூஐ 5.1

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ+நானோ/ மைக்ரோஎஸ்டி)

16எம்பி பின்பக்க கேமரா உடன் எல்இடி பிளாஷ், இரண்டாவது 2எம்பி கேமரா

8எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

3340எம்ஏஹெச் பேட்டரி (வழக்கமானது) / 3240எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

லெனோவா கே8 நோட்

லெனோவா கே8 நோட்

முக்கிய அம்சங்கள்

5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 450 நிட்ஸ் ஒளிர்வு, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

டிகா-கோர் மீடியாடிக் ஹீலியோ எக்ஸ்23 (2x 2.3ஜிஹெச்இசட் கார்டெக்ஸ்-A72 + 4x 1.85ஜிஹெச்இசட் கார்டெக்ஸ்-A53 + 4x 1.4ஜிஹெச்இசட் கார்டெக்ஸ்-A53) 64-பிட் செயலி உடன் மாலி டி880 எம்பி4 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம்

4ஜிபி ரேம் உடன் 64ஜிபி நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்)

இரட்டை சிம்

13எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5எம்பி கேமரா உடன் எஸ்5கே5இ2 சென்சர்

13எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

4000எம்ஏஹெச் உள்கட்டமைப்பு கொண்ட பேட்டரி உடன் டர்போ சார்ஜிங்

 மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ்

மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ்

முக்கிய அம்சங்கள்

5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்) ஹெச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.3 ஜிஹெச்இசட் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி உடன் 650எம்ஹெச்இசட் மாலி டி720 எம்பி1 ஜிபியூ

3ஜிபி ரேம்

32ஜிபி உள்ளக நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம்

ஆண்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்)

13எம்பி ஆட்டோ ஃபோக்கஸ் பின்பக்க கேமரா

5எம்பி உறுதியான போக்கஸ் கொண்ட முன்பக்கத்தை நோக்கிய கேமர

4ஜி வோல்டி

5000எம்ஏஹெச் உள்கட்டமைப்பு கொண்ட பேட்டரி உடன் 10டபில்யூ அதிவேக சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

முக்கிய அம்சங்கள்

5.7-இன்ச் (1920 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி டிஎஃப்டி ஐபிஎஸ் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

மீடியாடிக் ஹீலியோ பி25 லைட் ஆக்டா-கோர் (2.39ஜிஹெச்இசட் + 1.69ஜிஹெச்இசட்) 64-பிட் 16என்எம் செயலி ஏஆர்எம் மாலி டி880 ஜிபியூ

4ஜிபி ரேம்

32ஜிபி உள்ளக நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.0 (நெவ்கட்)

இரட்டை சிம்

சாம்சங் பே மினி

13 எம்பி பின்பக்க கேமரா உடன் எல்இடி பிளாஷ்

13எம்பி முன்பக்க கேமரா உடன் எல்இடி பிளாஷ்

கைரேகை சென்ஸர்

4ஜி வோல்டி

3300எம்ஏஹெச் பேட்டரி

ஒப்போ ஏ83

ஒப்போ ஏ83

முக்கிய அம்சங்கள்

5.7-இன்ச் (1440 x 720 பிக்சல்) 18:9 ஹெச்டி+ முழு திரை 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

2.5ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் மீடியாடிக் ஹீலியோ பி23 16என்எம் செயலி உடன் 800எம்ஹெச்இசட் ஏஆர்எம் மாலி ஜி71 எம்பி2 ஜிபியூ

3ஜிபி ரேம்

32ஜிபி உள்ளக நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.1 (நெவ்கட்) உடன் கலர்ஓஎஸ் 3.2

இரட்டை சிம்

13எம்பி பின்பக்க கேமரா உடன் எல்இடி பிளாஷ், எஃப்/2.2 துளை

8எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா, எஃப்/2.2 துளை

4ஜி வோல்டி

3180எம்ஏஹெச் (வழக்கமானது) / 3090எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

சியாமி ரெட்மீ நோட் 5 64 ஜிபி

சியாமி ரெட்மீ நோட் 5 64 ஜிபி

முக்கிய அம்சங்கள்

5.99-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14என்எம் மொபைல் தளம் உடன் அட்ரினோ 506 ஜிபியூ

33ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம்

4ஜிபி ரேம் உடன் 64ஜிபி நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்) உடன் எம்ஐயூஐ 9

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோஎஸ்டி)

12எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை-டோன் எல்இடி பிளாஷ்

5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

4000எம்ஏஹெச் (வழக்கமானது) / 3900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J6 now available At Rs 13,990: other budget smartphones ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X