Home
Mobile

மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.!

கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது,அதன்படி இன்று கேலக்ஸி ஜே6 மற்றும் கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி ஜே6 மற்றும் கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போன் மாடல்கள் பொதுவாக கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் ஸ்டோர் மற்றும் பளிப்கார்ட் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே6:

சாம்சங் கேலக்ஸி ஜே6:

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஜே6 கேமரா:

கேலக்ஸி ஜே6 கேமரா:

இந்த கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக எல்இடி பிளாஷ்
ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே8:

சாம்சங் கேலக்ஸி ஜே8:

சாம்சங் கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1480 x 720 பிக்சல்
திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு
ஓரியோ இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி ஜே8 சேமிப்பு:

கேலக்ஸி ஜே8 சேமிப்பு:

கேலக்ஸி ஜே8 ஸ்மாரட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 3500எம்ஏஎச்
பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,990-ஆக உள்ளது.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இதனுடைய செல்பீ கேமரா16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J6, Galaxy J8 launched in India with Infinity Displays ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X