Home
Mobile

5.2-இன்ச் டிஸ்பிளே உடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரோ(அம்சங்கள்).!

கேலக்ஸி ஜே5 ப்ரோ பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது.!

By Prakash

சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரோ சேமிப்பு திறன் சிறிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது, அதன்பின் மெட்டல் டிசைன், கைரேகை சென்சார், வோல்ட் போன்ற அருமையான ஆதரவுகளுடன் வெளிவருகிறது இந்த சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரோ ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் இரட்டைசிம் ஆதரவு கொண்டுள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதாக சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.2அங்குல அளவு முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. அதன்பின் (720-1280) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி ஜே5 ப்ரோ பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் சிஎம்ஒஎஸ் சென்சார் மற்றும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

கேலக்ஸி ஜே5 ப்ரோ பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.6ஜிகாஹெர்ட்ஸ் 7870 ஆக்டோ-கோர் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

பேட்டரி:

பேட்டரி:

கேலக்ஸி ஜே5 ப்ரோ பொருத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

 விலை:

விலை:

கேலக்ஸி ஜே5 ப்ரோ விலை பொறுத்தமட்டில் ரூபாய்.19,000க்கு விற்ப்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J5 Pro launched Features specifications and more ; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X