புதிய கேலக்ஸி ஜே5 பிரைம் (2018) சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஜே5 பிரைம் ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 7570 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி அடுத்த ஆண்டு துவகத்தில் புதிய கேலக்ஸி ஜே5 பிரைம் (2018) ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.
கேலக்ஸி ஜே5 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது. அதன்பின் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஜே5 பிரைம் (2018) :
கேலக்ஸி ஜே5 பிரைம் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் அடக்கம்.

ஆண்ட்ராய்டு 7.1.1:
ஜே5 பிரைம் ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 7570 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஜே5 பிரைம் ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2500எம்ஏஎச்:
கேலக்ஸி ஜே5 பிரைம் ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications