சாம்சங் கேலக்ஸி ஜே5(2017) மற்றும் கேலக்ஸி ஜே7(2017) சிறப்புகள் என்ன?
5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே சாம்சங் கேலக்ஸி ஜே5.!
சாம்சங் நிறுவனத்தின் ஜே வரிசையில் மேலும் இரு மொபைல் போன்கள் வர உள்ளன. சாம்சங் கேலக்ஸி ஸ்மாரட்போன்கள் பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்பு உள்ளன, மேலும் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சாம்சங் மொபைல்போன் தான் அதிகம் உபயோகம் செய்கின்றனர்.
தற்போது கேலக்ஸி ஜே வரிசையில் வரும் மொபைல்போன்கள் பல்வேறு சிறப்பம்ங்கள் கொண்டுள்ளன, மேலும் இதன் மென்பொருள் பொருத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

கேலக்ஸி ஜே5டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை எனக் கூறப்படுகிறது.

கேலக்ஸி ஜே5 சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 62ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கலாம் . இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர் மற்றும் பேட்டரி:
1.6ஜிஎச்இசெட் அக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இதன் பேட்டரி பொருத்தவரை 3600எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஜே7டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை எனக் கூறப்படுகிறது.

கேலக்ஸி ஜே7 சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 62ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கலாம் . இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர் மற்றும் பேட்டரி:
1.4ஜிஎச்இசெட் அக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இதன் பேட்டரி பொருத்தவரை 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:
சாம்சங் கேலக்ஸி ஜே5 பொருத்தமாட்டில் ரூபாய்.19,880க்கு விற்க்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கேலக்ஸி ஜே7 பொருத்தவரை ரூபாய்.24,000 ரூபாய்க்கு விறக்கப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications