Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஜே4, ஜே6 விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.!

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்பகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் சாம்சங் கேலக்ஸி ஜே4 மற்றும் கேலக்ஸிஜே6 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிதுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஜே4, ஜே6 விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.!

கேலக்ஸி ஜே4 மற்றும் கேலக்ஸிஜே6 ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

சாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் முழு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஜே4, ஜே6 விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.!

குறிப்பாக இந்த கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா வசதி மற்றும் 5எம்பி செல்பீ கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பொதுவாக குவாட்-கோட் எக்ஸிநோஸ் 7570 எஸ்ஒசி மற்றும் 2ஜிபி/3ஜிபி ரேம் அடிப்படையில் வெளிவரும். பின்பு 32ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர்
எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே4, ஜே6 விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.!

இந்த கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் கைரேகை ரீடர் வசதி இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா மற்றும் முன்புறம் 8எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J4, J6 budget phones specs and pricing leaked ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X