Home
Mobile

சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு.!

தென்கெரியா நிறுவனமான சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றது. சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு மாடல்களுக்கு இந்திய சந்தையில் நல்லவரவேற்பு உள்ளது.

By Rajivganth Gurusamy

தென்கெரியா நிறுவனமான சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றது. சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு மாடல்களுக்கு இந்திய சந்தையில் நல்லவரவேற்பு உள்ளது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சாம்சங் போன்களுக்கு சில குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் சாம்சங் நிறுவனத்தின் போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஜெ4 சிறப்பு:

கேலக்ஸி ஜெ4 சிறப்பு:

ஸ்மார்ட் போனில் ஆப்பேர், அட்வான்ஸ் மெமரி மேனேஜ்மென்ட், அடாப்டிவ் வைபை மற்றும் சாம்சங் மால் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. 5.5 இன்ச் சூப்பர் அமோல்டு 16:9 ஆக்ஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்பிளே, எக்ஸினோஸ் 7570 குவாட்கோர் பிராசர் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

3000 எம்ஏஹெச் பேட்டரி:

3000 எம்ஏஹெச் பேட்டரி:

புகைப்படங்களை எடுக்க 13எம்பி பிரைமரி கேமர, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 சார்ந்த எக்ஸ்பீரியன்ஸ் யூசர் இன்டர் பேஸ் மற்றும் 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கின்றது. இந்த போனில் பல்வேறு சிறப்பு வசதிகளும் இருக்கின்றன.

கேலக்ஸி ஜெ4:

கேலக்ஸி ஜெ4:

கேலக்ஸி ஜெ 4 மேக் பார் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் செல்போன்களை விலை குறைப்பு செய்து வருகின்றன.

ஜெ4 தற்போது  விலை:

ஜெ4 தற்போது விலை:

கேலக்ஸி ஜெ4 போன் விலை தற்போது ஆயிரம் ரூபாய் விலை குறைக்கப்பட்டு ரூ.10 ஆயிரத்து 900க்கு விற்பனை செய்யப்பட்டுகின்றது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மாடல் போன் அதிகம் விற்பனையாகும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போன்களை வாங்கலாம்:

போன்களை வாங்கலாம்:

இந்த போன்களை சாம்சங் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வலைதளங்களில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விலையின் படி பெற முடியும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J4 3GB variant smartphone gets a price cut in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X