Home
Mobile

2600 ஏஎம்எச் பேட்டரி கொண்ட கேலக்ஸி ஜே3 ப்ரோ கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

கேலக்ஸி ஜே3 ப்ரோ ஸ்மார்ட்போன் இப்போது ஃப்லிப்கார்ட் வலைதளத்தின் மூலம் மிக குறைந்த விலையில் வாங்க முடியும்.!

By Prakash

சாம்சங் மொபைல் பொருத்தமாட்டில் பல்வெறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் விளையாட்டு மற்றும் வீடியோ போன்ற அம்சங்களில் இவை தனித்தன்மை பெற்றது. மேலும் இதன் விலைக்கு தகுந்த தரம் இந்த மொபைல்போன்களில் இருக்கும்.

தற்போது கேலக்ஸி ஜே3 ப்ரோபொருத்தமாட்டில் மிகவும் குறைந்த விலையில் விற்ப்பனைக்கு வந்துள்ளது. மேலும் இவற்றை ஃப்லிப்கார்ட் வலைதளத்தின் மூலம் வாங்க முடியும். இவற்றில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1280-720) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரை வடிவமைப்பு மிகவும் அழகாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி ஜே3 ப்ரோ பொருத்தவரை பின்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக உள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. விளையாட்டு மற்றுட் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேலக்ஸி ஜே3 ப்ரோ சாப்ட்வேர்:

கேலக்ஸி ஜே3 ப்ரோ சாப்ட்வேர்:

கேலக்ஸி ஜே3 ப்ரோ இதன் முக்கியமான ஒரு சிறப்பு இவற்றில் அமைக்கப்பட்டுள்ள சாப்ட்வேர். இதன் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் குவாட்காம் மற்றும் ஸ்னாப்ட்ராகன் 410 பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இதன் இணைப்பு ஆதரவுகள் பொருத்தமாட்டில் வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் பொருத்தப்பட வாய்ப்பு உள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

இதன் பேட்டரி பொருத்தவரை 2600 ஏஎம்எச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் என்று கூறப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

கேலக்ஸி ஜே3 இப்போது ஃப்லிப்கார்ட் வலைதளத்தின் மூலம் மிக குறைந்த விலையில் வாங்க முடியும். இதன் விலைப் பொருத்தவரை ரூபாய்.7,990 ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J3 Pro with 2600mAh battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X