சாம்சாங் கேலக்ஸி ஜே3 :ஆண்ட்ராய்டு 7.0..!

Written By:

சாம்சாங் கேலக்ஸி ஜே3 ஸ்மார்ட்போன் இன்று யுஎஸ்ஏ-வில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தான் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் அறிமுகப்படுத்தப்பட்டது இது மொபைல் சந்தையில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி ஜே3 உடனடியாக மொபைல் சந்தைக்கு வந்துள்ளது.

தற்போது வந்துள்ள சாம்சாங் கேலக்ஸி ஜே3 மிகப்பெரிய சிறப்பு ஆண்ட்ராய்டு 7.0 என்ஓயுஜிஏடி கொண்டு இயங்குகிறது. இதன் எளிமையான வடிவமைப்பு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் டச் இயக்கத்திற்கு மிக வேகமாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:

கேமரா:

சாம்சாங் கேலக்ஸி ஜே3 பொருத்தவரை பின்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 2 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 1.5ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது .

சாம்சாங் கேலக்ஸி ஜே3 சாப்ட்வேர்:

சாம்சாங் கேலக்ஸி ஜே3 சாப்ட்வேர்:

சாம்சாங் கேலக்ஸி ஜே3 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவாட் கோர் 1.4 ஜிஎச்இசெட் மற்றும் குவால்காம் எஸ்ஒஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 7.0 என்ஒயுஜிஎடி மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை 802, ப்ளுடூத் 4.1 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

இதன் பேட்டரி பொருத்தவரை 2600எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப்பொருத்தமாட்டில் 9,600 ரூபாய் ஆக உள்ளது.மேலும் இதன் எடை 148 கிராம் ஆக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Samsung Galaxy J3 Prime Budget Smartphone ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot