Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஜே3(2017) ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டது

சாம்சங் கேலக்ஸி ஜே3(2017 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே3(2017) ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஜே3(2017 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட்.!

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 இன்ச் முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720*1280) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவை. மேலும் டச் இயக்கத்திற்கு மிக வேகமாக இருக்கும் தன்மை கொண்டவை.


சாம்சாங் கேலக்ஸி ஜே3 பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துல்லியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சாம்சங் கேலக்ஸி ஜே3(2017 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட்.!

இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது .


சாம்சாங் கேலக்ஸி ஜே3 பொறுத்தவரை ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவாட் கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 7570 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் தற்போது ஆண்ட்ராய்டு பை மூலம்
இவை இயக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே3(2017 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட்.!

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை 802, ப்ளுடூத் 4.1, ஜிபிஎஸ்இயுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

இதன் பேட்டரி பொருத்தவரை 2600எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J3 (2017) Android Pie update now rolling out : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X