Home
Mobile

விலைக்குறைப்பு : சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ.!

8 மிமீ மெல்லிய கேலக்ஸி ஜே2 ப்ரோ ஆனது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் செயலி மற்றும் 2 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. சேமிப்புக்காக 128 ஜிபி விரிவாக்கக்கூடிய நினைவக ஸ்லாட் கொண்டு உள்ளது.

By Muthuraj

சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ கடந்த ஆண்டு ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இக்கருவிக்கு ரூ.800/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ரூ.9,890/-க்கு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ இப்போது ரூ.9,090/-க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் ஸ்னாப்டலில் பிரத்தியேகமாக கிடைத்தது, ஆனால் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் ரூ.9,090/-க்கு கிடைக்கிறது.

விலைக்குறைப்பு : சாம்சங் கேலக்ஸி  ஜே2 ப்ரோ.!

கருப்பு, வெள்ளி மற்றும் தங்கம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ ஆனது 5 அங்குல எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. 8 மிமீ மெல்லிய கேலக்ஸி ஜே2 ப்ரோ ஆனது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் செயலி மற்றும் 2 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. சேமிப்புக்காக 128 ஜிபி விரிவாக்கக்கூடிய நினைவக ஸ்லாட் கொண்டு உள்ளது.

கேலக்ஸி ஜே2 ப்ரோ 2600எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயக்க அமைப்பு கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ அதன் பின்புற பலகத்தில் 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போனை ரியர் மற்றும் செல்பீ என இரண்டு கேமராவுமே எப்/2.2 துளை கொண்டுள்ளது.

இக்கருவி 4ஜி, இரட்டை சிம், ப்ளூடூத் வி4.1, யூஎஸ்பி 2.0, ஜிபிஎஸ், க்ளோநாஸ், வைஃபை மற்றும் வைஃபை டைரக்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. மேலும் இந்த கேலக்ஸி ஜே2 ப்ரோ டர்போ ஸ்பீட் டெக்னாலஜி (TST) மற்றும் ஸ்மார்ட் க்ளோ (அடுத்த தலைமுறை வண்ண எல்இடி நோட்டிபிகேஷன் அமைப்பு) ஆகிய பயனர் வசதி அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த சாதனத்தை விட இரண்டு மடங்கு ரேம் கொண்ட சாதனங்களை விட 40% வேகமாக இக்கருவி இயங்கும் வானம் சிறந்த செயல்திறன் கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஸ்மார்ட் க்ளோவ் ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் முன்னணி எல்இடி அநோட்டிபிகேஷன் ரிங்தனை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J2 Pro now available for Rs 9,090. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X