Home
Mobile

ரூ.9,221-க்கு களமிறங்கும் கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018).!

இக்கருவி 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

By Prakash

சாம்சங் நிறுவனம் அமைதியாக கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) மாடலை வியட்நாம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். கருப்பு, நீலம் மற்றும் தங்க நிற விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) விலைப் பொறுத்தவரை ரூ.9,221-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) ஸ்மார்ட்போன் மாடல்.

 கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) :

கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) :

கேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (540 x 960)-பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

இக்கருவி 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

1.5ஜிபி ரேம்:

1.5ஜிபி ரேம்:

கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வரை இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டு
கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம்.

2600எம்ஏஎச்:

2600எம்ஏஎச்:

கேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J2 Pro 2018 with 8MP camera and Android Nougat goes official ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X