Home
Mobile

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மிரட்டலான கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) .!

கேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 720-பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, அதை தொடர்ந்து அடுத்து வருடம் துவகத்தில் பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம்துவகத்தில் வெளிவரும் கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) ஸ்மார்ட்போனின் வீடியோ மற்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஹோம் பட்டன், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018) ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளன. மேலும் கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையில் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) :

கேலக்ஸி ஜே2 ப்ரோ(2018 ) :

கேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 720-பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 430:

ஸ்னாப்டிராகன் 430:

இக்கருவி குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 430எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயங்குதளத்துடன்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

கேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வரை இடம்பெற வாய்ப்பு உள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

கேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

கேலக்ஸி ஜே2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.10,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J2 Pro 2018 renders and 360 degree video surface online ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X