ரூ.6000க்கு அசத்த வரும் சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர்.!

இந்திய சந்தையை பொறுத்த வரையில் சியோமி, சாம்சங், விவோ, ஓப்போ, பிளாக்பெரி, நோக்கியா, ஐபோன் உள்ளிட்ட செல்போன்கள் நிறுவனங்கள் கடும் போட்டியில் போட்டு ஸ்மார்ட் போன்களை பல்வேறு மாடல்களை விற்பனை செய்து கொண்

|

இந்திய செல்போன் சந்தையில் ஏராளமான செல்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் இருப்பதாலும், இங்கு பெரிய சந்தையாக செல்போனும் உருவெடுத்துள்ளது. மேலும் செல்போன் போன் பயன்டுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது.

ரூ.6000க்கு அசத்த வரும் சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர்.!

இந்திய சந்தையை பொறுத்த வரையில் சியோமி, சாம்சங், விவோ, ஓப்போ, பிளாக்பெரி, நோக்கியா, ஐபோன் உள்ளிட்ட செல்போன்கள் நிறுவனங்கள் கடும் போட்டியில் போட்டு ஸ்மார்ட் போன்களை பல்வேறு மாடல்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்றன.

சாம்சங் ஸ்மார்ட் போன்:

சாம்சங் ஸ்மார்ட் போன்:

இந்திய சந்தையை பொறுத்த வரையில் சாம்சங் ஸ்மார்ட் போன் விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் செல்போன்களுக்கு சந்தையில் வரவேற்பு இருந்தாலும், சியோமி நிறுவனம் குறைந்த விலைக்கு அதிக தொழில் நுட்பங்கள் உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் விற்பனை செய்தால், தற்போது சந்தையில் முன்னணி இருக்கின்றது.
தற்போது சாம்சங் நிறுவனம் முன்னிலை சியோமியை போல குறைந்த விலைக்கு செல்போன்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

கேலக்ஸி ஜே2 கோர்:

கேலக்ஸி ஜே2 கோர்:

இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பங்கள் பயன்படும் விதமாகவும் கேலக்ஸி ஜே2 கோர் மாடல் ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் முதல் ஆன்டராய்டு ஓரியோவ இருக்கின்றது. மேலும் இந்த போனின் சிறப்புகளை பார்க்கலாம்.

 5 இன்ச் டிஸ்பிளே:

5 இன்ச் டிஸ்பிளே:

கேலக்ஸி ஜே2 கோர் போனில் கியூஹெச்டி டிஎப்டி டிஎஸ்பிளே சாம்சங் எக்சைனோஸ் 7570 குவாட்-கோர் 14என்எம் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் 5 எம்பி செல்பி கேமராவும் இருக்கின்றது.

சாம்சங் மேனேஜர்:

சாம்சங் மேனேஜர்:

புதிய கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட் போனில் சாம்சங் ஸ்மார்ட் மேனேஜர் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனில் போதுமான அளவு மெமரி கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது. ஸ்மார்ட்போனின் வேகத்தை சீராக வைக்கும். பட்ஜெட் போன் என்பதால் கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி இல்லை.

2600 எம்ஏஹெச் பேட்டரி:

2600 எம்ஏஹெச் பேட்டரி:

இந்த செல்போன் 2600 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது. மேலும் 8எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ் எப்/2.2, 5 எம்பி கேமரா, 4ஜி வோட்இ, வைபை, ப்ளூடுத் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன.

விலை ரூ.6190:

விலை ரூ.6190:

சாம்சங் கேலக்ஸி கோர் ஸ்மார்ட்போன் கோல்டு புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கின்றது. இதன் போன் விலை ரூ.6190 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் விற்பனையகம் மற்றும் ஆன்லைனினும் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J2 Core smartphone was launched in August 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X