Home
Mobile

விரைவில் : 5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி ஜே2(2018).!

இக்கருவி 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி ஜே2(2018) ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த ஆண்டு துவகத்தில் அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில்
வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஜே2(2018) ஸ்மார்ட்போன் மாடல் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

  சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே:

சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே:

இக்கருவி 5-இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (540 x 960) என்ற பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 க்வாட்கோர்:

க்வாட்கோர்:

கேலக்ஸி ஜே2(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

1.5ஜிபி ரேம்:

1.5ஜிபி ரேம்:

இக்கருவி 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய
செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

4ஜி வோல்ட்:

4ஜி வோல்ட்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2600எம்ஏஎச்:

2600எம்ஏஎச்:

கேலக்ஸி ஜே2(2018) ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

கேலக்ஸி ஜே2(2018) ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.8.756-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. பிளாக் மற்றும் கோல்ட் நிற விருப்பங்களில்
இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J2 2018 renders and full specifications leaked ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X