Just In
- 6 min ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- 21 min ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
Don't Miss
- News
தமிழ்நாடு மாணவர்களுக்கு எத்தனை இன்னல்கள்.. அஞ்சல் தேர்வு படிவத்தில் குளறுபடி.. சு.வெங்கடேசன் கண்டனம்
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Finance
விடாமல் துரத்தும் Layoff.. Pinterest, ஆட்டோடெஸ்க் அறிவிப்பு.. பீதியில் டெக் ஊழியர்கள்..!
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Movies
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெளியானது கேலக்ஸி ஜே2 (2018) பதிப்பின் அம்சங்கள் & விலை நிர்ணயம்.!
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஜே2 2018 பதிப்பு மீதான மறைதிரையை மிகவிரைவில் விளக்கவுள்ளதென்பது போல் தெரிகிறது. வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி ஜே2 (2018) பற்றிய பல விவரங்கள் விவரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலைப்பாட்டில் தற்போது வெளியாகியுள்ள தகவலொன்று இந்த சாதனம் விரைவில் தொடங்கபப்படுமென்று பரிந்துரைக்கிறது.

ஜெர்மன் தளமான வின்பியூச்சர்.டி வெளியாகியுள்ள இந்த தகவல், சாம்சங் கேலக்ஸி ஜே2 (2018)-ன் உலக அறிமுகத்திற்கு முன்னால் அதன் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் முழு குறிப்புகளை வெளிபடுத்தியுள்ளது. அதென்ன அம்சங்கள் என்பதை விரிவாக காண்போம்.

டிஸ்ப்ளே
தளத்தின் படி, கேலக்ஸி ஜே2 (2018) ஆனது 960 x 540 என்கிற பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 அங்குல சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும். துரதிருஷ்டவசமாக, இக்கருவியானது 960 x 540 பிக்சல்கள் என்கிற திரை தீர்மானத்திலேயே மணிக்கு சிக்கி உள்ளது.

செயலி
கோட்பாட்டளவில், கேலக்ஸி ஜே2 (2018) ஆனது சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் போன்றே ஒரு தெளிவான 5 அங்குல காட்சி கொண்டிருக்க வேண்டும். மேலும் சாம்சங் கேலக்ஸி ஜே2 (2018) ஆனது ஸ்னாப்ட்ராகன் 425 செயலி மூலம் இயக்கப்படலாம்.

ரேம்
உடன் 1.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் இணைக்கப்பட்டிருக்கலாம். கேலக்ஸி ஜே2 (2018) ஒரு இரட்டை சிம் மற்றும் எல்டிஇ ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனாக வெளியாகும்.

கேமரா
சாம்சங் கேலக்ஸி ஜே2 (2018) ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 8எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது, ஒரு 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி
ஒரு மைக்ரோயூஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய 2600எம்ஏஎச் பேட்டரி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். இந்த சாதனத்தின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சுமார் ரூ.8,778/- இருக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் போட்டி
அடுத்த மாதம் லாஸ் வேகாஸில் நாடாகும் வருடாந்த நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ (சிஈஎஸ்) நிகழ்வில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படலாம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ஜே2 (2018) ஆனது ரெட்மீ 5ஏ, நோக்கியா 2 மற்றும் மோட்டோ சி ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470